இன்று மீண்டும் தொடங்கும் ஐபிஎல்: தீவிர பயிற்சியில் சிஎஸ்கே கேப்டன் தோனி

துபாயில் ஐபிஎல் போட்டிகள் இன்று மீண்டும் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.
இன்று மீண்டும் தொடங்கும் ஐபிஎல்: தீவிர பயிற்சியில் சிஎஸ்கே கேப்டன் தோனி
x
இன்று இரவு மும்பையுடன் சென்னை மோத உள்ளதையொட்டி, பயிற்சியில் ஈடுபட்ட தோனி, பிரமாண்ட சிக்சர்களைப் பறக்கவிட்டார். இது தொடர்பான காட்சிகளை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள நிலையில்,  அவற்றை சமூக வலைதளங்களில் சென்னை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்