ஐபிஎல் போட்டிகள் - ரசிகர்களுக்கு அனுமதி
பதிவு : செப்டம்பர் 15, 2021, 04:18 PM
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி.

* வரும் 19ஆம் தேதி துபாயில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே போட்டி


பிற செய்திகள்

"மெகா தடுப்பூசி முகாம் வரும் 19ஆம் தேதி மாற்றம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு எதிரொலியாக மெகா தடுப்பூசி முகாம் தேதி வரும் 19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

1 views

தேர்தல் பாதுகாப்பு பணியில் மாநில காவல்துறையை ஈடுபடுத்தக் கூடாது - எடப்பாடி பழனிசாமி

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

8 views

சென்னை 2ம் கட்ட மெட்ரோ பணிகள்: கோடம்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை கோடம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்...

9 views

உள்ளாட்சி தேர்தல் கூட்டணி நிலவரம்: "கலந்து பேசி சுமூக முடிவு எடுங்கள்" - திமுக பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து கலந்து பேசி சுமூக முடிவு எடுக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.

11 views

மானியக் கோரிக்கை திட்டங்கள் - தலைமைச்செயலர் இன்று ஆலோசனை

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட மானியக் கோரிக்கை திட்டங்கள் குறித்து அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

7 views

நள்ளிரவில் ஏடிஎம் கொள்ளை முயற்சி: பிடிபட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி அரங்கேறியுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.