கிரிக்கெட் போட்டியின் நடுவே புகுந்த நாய்க்குட்டி - பந்தை எடுத்துக் கொண்டு ஓடியதால் வேடிக்கை
பதிவு : செப்டம்பர் 14, 2021, 02:21 PM
அயர்லாந்தில் நடந்து கொண்டிருந்த கிரிக்கெட் போட்டியின் பொழுது டாக்ஸில் என்ற நாய்க்குட்டி நடுவில் புகுந்தது.
அயர்லாந்தில் நடந்து கொண்டிருந்த கிரிக்கெட் போட்டியின் பொழுது டாக்ஸில் என்ற நாய்க்குட்டி நடுவில் புகுந்தது. அயர்லாந்து மகளிர் டி 20 கோப்பையின் அரையிறுதிப் போட்டியின் போது, நாய்க்குட்டி மைதானத்தின் குறுக்கே ஓடி வந்தது. அது, விளையாடிக் கொண்டிருக்கும் பந்தை பிடித்து ஓடிக்கொண்டிருந்தது. இது ஒரு பக்கம் வேடிக்கையாக இருந்தாலும், நாய்க்குட்டியிடம் இருந்து பந்தை மீட்க கிரிக்கெட் வீரர்கள் சிரமப்பட்டனர். இதனால் சிறிது நேரம் கிரிக்கெட் போட்டி நிறுத்தி வைக்கபட்டது. 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

666 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

450 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

86 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

58 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

57 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

42 views

பிற செய்திகள்

14 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய வரலாறு - மீண்டும் 'தல' தோனி ரீஎன்ட்ரி

இதே நாளில்... 14 ஆண்டுகளுக்கு முன்பு டி20 உலக கோப்பையை வென்று, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தது, தோனி தலைமையிலான இளம்படை...

258 views

அதிக வருமானம் ஈட்டும் கால்பந்து வீரர்கள்: மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளிய ரொனால்டோ

சர்வதேச அளவில் அதிக வருமானம் பெறும் வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் பெற்றுள்ளார். இதன் விவரத்தை தற்போது பார்க்கலாம்

11 views

சூதாட்ட தரகர்களுக்கு தீபக் ஹூடா சிக்னல்..?

துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிக்கு முன், பஞ்சாப் அணி வீர‌ர் தீபக் ஹூடா வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

33 views

ஐ.பி.எல். 33-வது லீக் ஆட்டம் - டெல்லி அணி அபார வெற்றி

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில், ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

10 views

கிரிக்கெட் வீர‌ர் நடராஜனுக்கு கொரோனா - விஜய் சங்கர் உள்ளிட்ட 6 பேர் தனிமை

கிரிக்கெட் வீர‌ர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

18 views

பாக். - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் ரத்து : இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

நியூசிலாந்தைத் தொடர்ந்து இங்கிலாந்தும், பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை ரத்து செய்வதாக தெரிவித்து உள்ளது

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.