அயர்லாந்து கிளிஃப் டைவிங் போட்டி: ஆடவர் பிரிவில் பிரான்ஸ் வீரர் வெற்றி

அயர்லாந்தில் நடைபெற்ற கிளிஃப் டைவிங் போட்டியில் பிரான்ஸ் வீரர் கேரி ஹன்ட் வெற்றி பெற்று உள்ளார்.
அயர்லாந்து கிளிஃப் டைவிங் போட்டி: ஆடவர் பிரிவில் பிரான்ஸ் வீரர் வெற்றி
x
செங்குத்தான பாறையின் உச்சியில் இருந்து கடலில் குதிக்கும் விதமாக இந்த போட்டி நடந்தது. அதில், 442 புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்த கேரி ஹன்ட், சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றார். இதேபோல், மகளிர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை இஃப்லேண்ட் 391 புள்ளிகள் பெற்று போட்டியில் வெற்றி பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்