அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் - இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு செர்பியாவை சேர்ந்த உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் முன்னேறி உள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் - இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்
x
அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு செர்பியாவை சேர்ந்த உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெர்வை, 4-க்கு 6, 6-க்கு 4, 6-க்கு 4, 4-க்கு 6, 6-க்கு 2 என்ற செட் கணக்கில் வென்று, ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம், 31-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, ரோஜர் பெடரரின் சாதனையை அவர் சமன் செய்து உள்ளார், இறுதிப் போட்டியில் 2-ம் நிலை வீரர் மெத்வதேவுடன் ஜோகோவிச் மோத உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்