அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: காலிறுதியில் கால்பதித்தார் ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் முன்னேறி உள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: காலிறுதியில் கால்பதித்தார் ஜோகோவிச்
x
ஆட்டத்தின் முதல் செட்டை புரூக்ஸ்பி கைப்பற்றிய நிலையில், சுதாரித்து ஆடிய ஜோகோவிச் 2-வது செட்டை தனதாக்கினார். தொடர்ந்து அடுத்தடுத்த செட்களில் அதிரடி காட்டிய ஜோகோவிச், 1-க்கு 6, 6-க்கு 3, 6-க்கு 2, 6-க்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில், தர வரிசையில் 6-ம் இடத்தில் உள்ள இத்தாலி வீரர் பெரட்டினியை, ஜோகோவிச் சந்திக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்