டோரண்டோ டென்னிஸ் தொடர் - அமெரிக்க வீரரை வீழ்த்தி அபாரம்

கனடாவில் நடந்த டோரண்டோ டென்னிஸ் தொடரில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ், சாம்பியன் பட்டம் வென்று உள்ளார்.
டோரண்டோ டென்னிஸ் தொடர் - அமெரிக்க வீரரை வீழ்த்தி அபாரம்
x
கனடாவில் நடந்த டோரண்டோ டென்னிஸ் தொடரில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ், சாம்பியன் பட்டம் வென்று உள்ளார். இறுதிப் போட்டியில் உலகின் 2-ம் நிலை வீரரான மெத்வதேவ், அமெரிக்க வீரர் ரெய்லி ஒபெல்காவுடன் மோதினார். இதில், தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ், அமெரிக்க வீரரை திணறடித்தார். இறுதியாக 6-க்கு 4, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரரை வீழ்த்தி, மெத்வதேவ் வெற்றி பெற்றார். இதன்மூலம், தனது நான்காவது ஏடிபி பட்டத்தையும் மெத்வதேவ் கைப்பற்றி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்