ஈட்டியெறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா - ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 7-வது பதக்கம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்து உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்து உள்ளது. நடப்பு ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா வென்று உள்ளது. இது, ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா பெற்ற அதிகபட்ச பதக்க எண்ணிக்கை ஆகும். முன்னதாக கடந்த 2012-ம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதக்கங்களை வென்று இருந்தது. மேலும், கடைசி கட்டத்தில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதால், பதக்கப் பட்டியலிலும் 47-வது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது.
Next Story

