மகளிர் நீளம் தாண்டுதல் போட்டி - தங்கப் பதக்கம் வென்ற ஜெர்மனி வீராங்கனை

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் நீளம் தாண்டுதல் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை மலைக்கா மிஹம்போ தங்கப் பதக்கம் வென்றார்.
x
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் நீளம் தாண்டுதல் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை மலைக்கா மிஹம்போ தங்கப் பதக்கம் வென்றார். அதிகபட்சமாக 7 மீட்டர் நீளத்தை தாண்டி அவர் முதலிடம் பிடித்தார். இந்தப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ரீஸே வெள்ளிப் பதக்கத்தையும், நைஜீரிய வீராங்கனை ப்ரூம் வெண்கலப் பதக்கத்தையும் வென்று தங்கள் நாட்டிற்கு பெருமை தேடி தந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்