டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டி - ஆண்கள் 100 மீ. பட்டர்பிளை பிரிவு

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவு நீச்சல் போட்டியில் அமெரிக்க வீரர் கேலப் டிரஸ்ஸல் தங்கப் பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டி - ஆண்கள் 100 மீ. பட்டர்பிளை பிரிவு
x
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவு நீச்சல் போட்டியில் அமெரிக்க வீரர் கேலப் டிரஸ்ஸல் தங்கப் பதக்கம் வென்றார். பந்தய தூரத்தை 49 விநாடிகள் 45 மணித்துளிகளில் கடந்த அவர், 100 மீட்டர் மீட்டர் பட்டர்பிளை பிரிவு நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனையும் படைத்தார். இந்தப் போட்டியில், ஹங்கேரி வீரர் மிலக் வெள்ளிப் பதக்கத்தையும், சுவிட்சர்லாந்து வீரர் போன்ட்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்