"வேறு ஜெர்சியை ஏன் மாற்ற வைத்தீர்கள்? ஒலிம்பிக் கமிட்டி விளக்கம் அளிக்குமா?" மேரி கோம் கேள்வி

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் நாக் அவுட் சுற்றில், தனது ஜெர்சியை ஒலிம்பிக் கமிட்டி அதிகாரிகள் மாற்ற சொன்னதாக இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் குற்றம்சாட்டி உள்ளார்.
x
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் நாக் அவுட் சுற்றில், தனது ஜெர்சியை ஒலிம்பிக் கமிட்டி அதிகாரிகள் மாற்ற சொன்னதாக இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் குற்றம்சாட்டி உள்ளார். நேற்று நடந்த நாக்-அவுட் சுற்றில் மேரி கோம் தோல்வி அடைந்தார். இந்நிலையில், நாக்-அவுட் சுற்று தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, தனது ஜெர்சியை மாற்றுமாறு ஒலிம்பிக் கமிட்டியினர் கூறியதாக மேரி கோம் கூறி உள்ளார். இதற்கான காரணத்தை ஒலிம்பிக் கமிட்டியினர் விளக்க வேண்டும் என்றும் மேரி கோம் தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்