டோக்கியோ ஒலிம்பிக்கில் ருசிகரம் - காதலை வெளிப்படுத்திய பயிற்சியாளர்
பதிவு : ஜூலை 27, 2021, 06:35 PM
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினா வாள் வீச்சு வீராங்கனையிடம் அவரின் பயிற்சியாளர் காதலை வெளிப்படுத்திய ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினா வாள் வீச்சு வீராங்கனையிடம்  அவரின் பயிற்சியாளர் காதலை வெளிப்படுத்திய ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது. வாள்வீச்சு சேபர் பிரிவு போட்டியில் அர்ஜென்டினா வீராங்கனை பெரஸ் மவ்ரைஸ் தோல்வி அடைந்தார். தோல்வி குறித்து மவ்ரைஸ் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது, அவரது பயிற்சியாளர் சக்ஸிடோ தனது காதலை மவ்ரைஸிடம் வெளிப்படுத்தினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மவ்ரைஸ், மகிழ்ச்சியில் திக்குமுக்காடி, பயிற்சியாளரின் 17 வருடக் காதலை ஏற்றுக் கொண்டார். பயிற்சியாளர் காதலை வெளிப்படுத்திய இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு லைக்குகளை குவித்து வருகின்றன


தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

674 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

460 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

62 views

பிற செய்திகள்

ஆஸி. சாதனை - முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.

5 views

கொல்கத்தாவுக்கு எதிரான டி20... கடைசி பந்தில் சென்னை திரில் வெற்றி!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது.

18 views

14 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய வரலாறு - மீண்டும் 'தல' தோனி ரீஎன்ட்ரி

இதே நாளில்... 14 ஆண்டுகளுக்கு முன்பு டி20 உலக கோப்பையை வென்று, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தது, தோனி தலைமையிலான இளம்படை...

279 views

அதிக வருமானம் ஈட்டும் கால்பந்து வீரர்கள்: மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளிய ரொனால்டோ

சர்வதேச அளவில் அதிக வருமானம் பெறும் வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் பெற்றுள்ளார். இதன் விவரத்தை தற்போது பார்க்கலாம்

13 views

சூதாட்ட தரகர்களுக்கு தீபக் ஹூடா சிக்னல்..?

துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிக்கு முன், பஞ்சாப் அணி வீர‌ர் தீபக் ஹூடா வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

36 views

ஐ.பி.எல். 33-வது லீக் ஆட்டம் - டெல்லி அணி அபார வெற்றி

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில், ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.