டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகள் - முன்னணி வீரர் சிட்ஸிபாஸ் வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்று ஆட்டத்துக்கு, கிரீஸை சேர்ந்த முன்னணி வீரர் சிட்ஸிபாஸ் முன்னேறி உள்ளார்.
x
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்று ஆட்டத்துக்கு, கிரீஸை சேர்ந்த முன்னணி வீரர் சிட்ஸிபாஸ் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில், இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரர் பிரான்சஸ் டியோஃபெவை, சிட்ஸிபாஸ் சந்தித்தார். இதில், 6-க்கு 3, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சிட்ஸிபாஸ், மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்