2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் :இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்.. இந்தியாவின் வெற்றி தொடருமா?

x

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி லீக் போட்டியில் இன்று சமபலம் வாய்ந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. ஏ பிரிவில் நடைபெறும் இந்த லீக் ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியுள்ளது. இதனால், இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவைவும் வென்று வெற்றிநடையை தொடர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்