டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி - சரத் கமல் - பத்ரா ஜோடி தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல் - மனிகா பத்ரா ஜோடி தோல்வி அடைந்தது.
டோக்கியோ ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல் - மனிகா பத்ரா ஜோடி தோல்வி அடைந்தது. ரவுன்ட் ஆப் 16 சுற்றில் இந்திய ஜோடி, சீன தைபேவின் லின் - செங் ஜோடியுடன் மோதியது. இதில் சீன தைபே ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இறுதியில் 11-க்கு 8, 11-க்கு 6, 11-க்கு 5, 11-க்கு 4 என்ற செட் கணக்கில் சீன தைபே ஜோடி வெற்றி பெற்றது. இதனால், சரத் கமல் - மனிகா பத்ரா ஜோடி, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது.
Next Story
