டோக்கியோ ஒலிம்பிக் : இந்திய வீரர்கள் அணிவகுப்பை பார்த்து ரசித்த பிரதமர் மோடி

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய வீரர்களின் அணிவகுப்பை டெல்லியில் இருந்தவாறே பிரதமர் மோடி பார்த்து ரசித்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் : இந்திய வீரர்கள் அணிவகுப்பை பார்த்து ரசித்த பிரதமர் மோடி
x
டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய வீரர்களின் அணிவகுப்பை டெல்லியில் இருந்தவாறே பிரதமர் மோடி பார்த்து ரசித்தார். தொடக்க விழாவில் தேசியக் கொடியை குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஹாக்கி கேப்டன் மன்பிரீத் சிங் இருவரும் ஏந்திச் சென்று, இந்திய அணியை வழிநடத்தினர். இதனை, தொலைக்காட்சி மூலம் பார்த்த மோடி, கை தட்டி வீரர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரும், அணிவகுப்பை கண்டு களித்தார்.


Next Story

மேலும் செய்திகள்