ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.
ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்
x
ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது. வருகிற 23-ம் தேதி டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதை முன்னிட்டு, ஜப்பானின் பல்வேறு மாகாணங்களில் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர். கொரோனா அச்சத்தால் குறைந்த தூரத்துக்கே தொடர் ஓட்டம் நடந்தபோதும், ஜோதியை சுமந்து சென்றவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்