டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயம் - சுலோவேனியா வீர‌ர் பட்டம் வென்றார்

புகழ் பெற்ற டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் சுலோவேனியா வீர‌ர் ததேஜ் போகக்கார் பட்டம் வென்றார்.
டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயம் - சுலோவேனியா வீர‌ர் பட்டம் வென்றார்
x
புகழ் பெற்ற டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் சுலோவேனியா வீர‌ர் ததேஜ் போகக்கார் பட்டம் வென்றார். 21 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியின் இறுதி சுற்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று நடைபெற்றது. இதில் சுலோவேனியா நாட்டை சேர்ந்த 22 வயதான போகக்கார் வெற்றி பெற்று, பட்டத்தைக் கைப்பற்றினார். 

Next Story

மேலும் செய்திகள்