டோக்கியோ ஒலிம்பிக்; ரோஜர் பெடரர் விலகல் - முழங்கால் ஒத்துழைக்காது என அறிவிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்; ரோஜர் பெடரர் விலகல் - முழங்கால் ஒத்துழைக்காது என அறிவிப்பு
x
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், புல்வெளி மைதனாத்தில் விளையாட தனது முழங்கால் ஒத்துழைக்காது என்பதால் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே விம்பிள்டன் காலிறுதியில் இருந்து வெளியேறிய நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்தும் ரோஜர் பெடரர் விலகுகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்