யூரோ கோப்பை கால்பந்து தொடர் - இறுதிப்போட்டியில் நுழைந்தது இங்கிலாந்து

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதியில் டென்மார்க்கை வீழ்த்திய இங்கிலாந்து அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
x
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதியில் டென்மார்க்கை வீழ்த்திய இங்கிலாந்து அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. லண்டன், வெம்ளே மைதானத்தில் நடந்த இப்போட்டியில், ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்ததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில், இங்கிலாந்து அணி ஒரு கோல் அடித்தது. இதன் மூலம் இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில், இத்தாலியுடன் இங்கிலாந்து அணி மோதுகிறது.


Next Story

மேலும் செய்திகள்