ஒலிம்பிக் தடகளத்தில் களமிறங்கும் தமிழக தங்கங்கள்
பதிவு : ஜூலை 07, 2021, 05:08 AM
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தமிழகத்தை சேர்ந்த மேலும் 4 பேர் தேர்வாகி உள்ள நிலையில், இந்தியாவிற்கே பெருமை சேர்க்க உள்ள தமிழக வீரர், வீராங்கனைகளின் பட்டியல் குறித்து தற்போது பார்க்கலாம்.
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தமிழகத்தை சேர்ந்த மேலும் 4 பேர் தேர்வாகி உள்ள நிலையில், இந்தியாவிற்கே பெருமை சேர்க்க உள்ள தமிழக வீரர், வீராங்கனைகளின் பட்டியல் குறித்து தற்போது பார்க்கலாம். 

ஜூலை 23 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது, டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 

இந்த போட்டிக்கு இதற்கு முன் நடந்த தகுதி சுற்றுகளில் தமிழகத்தை சேர்ந்த 8 பேர் தேர்வாகி இருந்த நிலையில், தற்போது மேலும் 4 பேர் தேர்வாகி உள்ளனர்... இவர்கள் ஐந்து விளையாட்டு பிரிவுகளின் கீழ் களமிறங்க உள்ளனர். 

இதில் 26 பேர் கொண்ட இந்திய தடகள அணியில் ஐந்து தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். 

இதில் இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கில் களமிறங்க உள்ளார், ராஜீவ் ஆரோக்கியா.. ஆண்கள் பிரிவில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். இதே பிரிவில் மற்றொரு தமிழக வீரரான நாகநாதன் பாண்டி களமிறங்க இருக்கிறார். 

மேலும், மதுரை சேர்ந்த ரேவதி வீரமணி, தனலட்சுமி மற்றும் சுபா வெங்கடேஷன் ஆகிய மூன்று வீராங்கணைகளும் கலப்பு பிரிவில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர். 

மதுரையில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முதல் நபர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரேவதி...

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ரேவதி... பல்வேறு கடினமான சூழல்களை கடந்து, விளையாட்டு வீரர்களின் உச்ச கனவான ஒலிம்பிக்கில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.

விடுதியில் தங்கி 12ம் வகுப்பு வரை படித்து வந்த நிலையில்.... வெறுங்காலுடன் ஹூ கூட இல்லாமல் பள்ளி அளவிலான ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற ரேவதியின் திறமையை இன்று உலகறிய செய்தவர்தான், பயிற்சியாளர் கண்ணன். 

ஒலிம்பிக் கதவுகளை திறந்து, புதிய பயணத்தை தொடங்கியிருக்கும் ரேவதி, பல்வேறு சாதனை படைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு....

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

192 views

சொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.

72 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

58 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

26 views

பிற செய்திகள்

மக்களை தேடி மருத்துவம் புதிய திட்டம் : 5 - ந் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர்

ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் "மக்களை தேடி மருத்துவம்" எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 5 ம்தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைக்கிறார்.

13 views

தமிழகத்தில் மேலும் 1,756 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

11 views

ஓபிஎஸ், உதயநிதியின் வெற்றியை எதிர்த்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

26 views

குப்பையில் கலெக்டர் அலுவலக அரசு ஆவணங்கள் - அதிர்ச்சி

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பல கோப்புகள் குப்பையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

23 views

சங்கரய்யாவிற்கு 'தகைசால் தமிழர்' விருது - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவராந சங்கரய்யாவிற்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

18 views

ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் பொன்முடி தகவல்

பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர, பிற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.