யூரோ கோப்பை கால்பந்து தொடர் - நாக் அவுட் சுற்றுக்கு ஸ்பெயின் தகுதி

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு ஸ்பெயின் தகுதி பெற்று உள்ளது. இ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் ஸ்லோவேகியாவை, ஸ்பெயின் எதிர்கொண்டது.
யூரோ கோப்பை கால்பந்து தொடர் - நாக் அவுட் சுற்றுக்கு ஸ்பெயின் தகுதி
x
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு ஸ்பெயின் தகுதி பெற்று உள்ளது. இ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் ஸ்லோவேகியாவை, ஸ்பெயின் எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திவந்த ஸ்பெயின் வீரர்கள், முதல் பாதியில் 1 கோலும், 2-வது பாதியில் 2 கோலும் அடித்தனர். ஸ்லோவேகியா தரப்பில், 2 சேம் சைடு கோல்கள் மட்டுமே அடிக்கப்பட்டதால், ஆட்ட நேர முடிவில் 5-க்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஸ்பெயின் எளிதில் வென்றது. மேலும், இந்த வெற்றியால், ஸ்பெயின் அணி நாக் அவுட் சுற்றுக்கும் முன்னேறியது. 


Next Story

மேலும் செய்திகள்