யூரோ கோப்பை கால்பந்து தொடர் - ரஷ்யாவை பந்தாடிய டென்மார்க்

யூரோ கோப்பை கால்பந்து தொடரில், பி பிரிவு லீக் ஆட்டத்தில் ரஷ்யாவை வீழ்த்தி டென்மார்க் அணி அபார வெற்றி பெற்றது.
யூரோ கோப்பை கால்பந்து தொடர் - ரஷ்யாவை பந்தாடிய டென்மார்க்
x
யூரோ கோப்பை கால்பந்து தொடரில், பி பிரிவு லீக் ஆட்டத்தில் ரஷ்யாவை வீழ்த்தி டென்மார்க் அணி அபார வெற்றி பெற்றது. டென்மார்க் தலைநகர் கோபன்ஹெகனில் நடந்த இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் டென்மார்க் வீரர் மிக்கல் கோல் அடித்தார். இதனைத் தொடர்ந்து நடந்த 2-வது பாதியில், டென்மார்க் வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். 2-வது பாதி ஆட்டத்தில் டென்மார்க் தரப்பில் 3 கோல் அடிக்கப்பட்ட நிலையில், ரஷ்யா ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்தது. இதனால், ஆட்ட நேர முடிவில் 4-க்கு1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் வென்றது. இதன்மூலம், அந்த அணி நாக் அவுட் சுற்றுக்கும் முன்னேறியது.

Next Story

மேலும் செய்திகள்