கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் - டிராவில் முடிந்த பரபரப்பான ஆட்டம்

பிரேசிலில் நடந்துவரும் கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் வெனிசுலா - ஈக்வடார் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் - டிராவில் முடிந்த பரபரப்பான ஆட்டம்
x
பிரேசிலில் நடந்துவரும் கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் வெனிசுலா - ஈக்வடார் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த, ஏ பிரிவு லீக் ஆட்டத்தின், முதல் பாதியில் ஈக்வடார் கோல் அடித்தது. 2-வது பாதியில் வெனிசுலா கோல் அடித்து அதனை சமன் செய்தது. இதனைத் தொடர்ந்து, 71-வது நிமிடத்தில் ஈக்வடார் மேலும் ஒரு கோல் அடித்தது. இருப்பினும் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் வெனிசுலா வீரர் ஹெர்னன்டேஸ் கோல் அடித்து அசத்தினார். இதனால், பரபரப்பாக நடந்த ஆட்டம் 2-க்கு 2 என சமனில் முடிந்தது.

Next Story

மேலும் செய்திகள்