மகளுக்கு டென்னிஸ் கற்றுத்தரும் செரீனா.... இணையத்தை கலக்கும் வீடியோ

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தனது 3 வயது மகளுக்கு டென்னிஸ் கற்றுத் தந்து உள்ளார்.
மகளுக்கு டென்னிஸ் கற்றுத்தரும் செரீனா.... இணையத்தை கலக்கும் வீடியோ
x
மகளுக்கு டென்னிஸ் கற்றுத்தரும் செரீனா.... இணையத்தை கலக்கும் வீடியோ 

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தனது 3 வயது மகளுக்கு டென்னிஸ் கற்றுத் தந்து உள்ளார். தனது மகள் ஒலிம்பியாவை டென்னிஸ் ஆடுகளத்துக்கு அழைத்துச் சென்ற அவர், பந்தை வீசி மகளுக்கு பயிற்சி அளித்தார். முன்னதாக உடற்பயிற்சியையும் மகள் ஒலிம்பியாவுக்கு சொல்லித் தந்த செரீனா, இந்த காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். செரீனாவின் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்