கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர்... 1-1 என சமனில் முடிந்தது

பிரேசிலில் நடந்து வரும் கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில், அர்ஜென்டினா - சிலி அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம், சமனில் முடிந்தது.
கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர்... 1-1 என சமனில் முடிந்தது
x
பிரேசிலில் நடந்து வரும் கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில், அர்ஜென்டினா - சிலி அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம், சமனில் முடிந்தது. ரியோ டி ஜெனிராவில் நடந்த இந்த போட்டியில், முதல் பாதியில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். இருப்பினும், 2-வது பாதியில் சிலி தரப்பில் கோல் அடிக்கப்பட்டதால், ஆட்ட நேர முடிவில் 1-க்கு 1 என போட்டி சமனில் முடிந்தது. 


Next Story

மேலும் செய்திகள்