பிரெஞ்ச் ஓபன் இறுதிச்சுற்றுக்கு தகுதி: அரையிறுதியில் ஜோகோவிச் அபார வெற்றி

பிரெஞ்ச் ஓபனில் 13 முறை சாம்பியனான ரபேல் நடாலை வீழ்த்தி, ஜோகோவிச் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் இறுதிச்சுற்றுக்கு தகுதி: அரையிறுதியில் ஜோகோவிச் அபார வெற்றி
x
பிரெஞ்ச் ஓபனில் 13 முறை சாம்பியனான ரபேல் நடாலை வீழ்த்தி, ஜோகோவிச் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில், ஆடவர் அரையிறுதி போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டில் அபாரமாக விளையாடிய நடால், 6க்கு மூன்று என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். பின்னர் சுதாரித்து விளையாடிய ஜோகோவிச் இரண்டாவது செட்டை 6க்கு மூன்று என்ற கணக்கில் கைப்பற்ற போட்டி விறுவிறுப்படைந்தது


Next Story

மேலும் செய்திகள்