போலந்து ஓபன் மல்யுத்த தொடர்:தங்கம் வென்ற வினேஷ் போகட்

போலந்து ஓபன் மல்யுத்த போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
போலந்து ஓபன் மல்யுத்த தொடர்:தங்கம் வென்ற வினேஷ் போகட்
x
போலந்து ஓபன் மல்யுத்த போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட் தங்கம் வென்று அசத்தியுள்ளார். நேற்றிரவு நடைபெற்ற 53 கிலோ எடை பிரிவுக்கான இறுதிப்போட்டியில், உக்ரைன் நாட்டின் கிறிஸ்டினா பெரேசாவை எதிர்த்து களம்கண்டார். போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்திய போகட், 8க்கு பூஜியம் என்ற புள்ளி கணக்கில் பெரேசாவை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றுள்ளார். வினேஷ் போகட் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்