பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி - காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் ஸ்வெரெவ்

பிரெஞ்ச் ஓபன் காலிறுதிச் சுற்றுக்கு ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் முன்னேறியுள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி - காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் ஸ்வெரெவ்
x
பிரெஞ்ச் ஓபன் காலிறுதிச் சுற்றுக்கு ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் முன்னேறியுள்ளார். பாரிஸில் நடைபெற்ற தகுதிச் சுற்றில், ஜப்பானின் நிஷிகோரியை ஸ்வெரெவ் எதிர்கொண்டார். இந்த போட்டியில் 6க்கு 4, 6க்கு 1, 6க்கு 1 என்ற செட் கணக்கில் நிஷிகோரியை வென்று காலிறுதிச் சுற்றுக்கு அலெக்சாண்டர் ஸ்வெரெவ் தகுதி பெற்றார். கடந்த 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியபோது, டொமினிக் தீம், நோவாக் ஜோகோவிச் ஆகியோரை ஸ்வெரெவ் எதிர்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்