பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் - 3-வது சுற்றில் பெடரர் வெற்றி
பதிவு : ஜூன் 06, 2021, 11:35 AM
பிரெஞ்சு ஒபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில், 4-வது சுற்று ஆட்டத்துக்கு சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னணி வீரர் ரோஜர் பெடரர் தகுதி பெற்று உள்ளார்.
பிரெஞ்சு ஒபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில், 4-வது சுற்று ஆட்டத்துக்கு சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னணி வீரர் ரோஜர் பெடரர் தகுதி பெற்று உள்ளார். பாரிஸ் நகரில் நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் டொமினிக் கோஃபரை பெடரர் எதிர்கொண்டார். முதல் செட்டை 7-க்கு 6 என்ற கணக்கில் பெடரர் கைப்பற்றிய நிலையில், அடுத்த செட்டை 6-க்கு 7 என கோஃபர் கைப்பற்றினார். இதனால், ஆட்டம் சூடுபிடித்த நிலையில், 7-க்கு 6, 7-க்கு 5 என அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி, ரோஜர் பெடரர் போராடி வெற்றி பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1774 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

40 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

12 views

பிற செய்திகள்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் - சிறுவனுக்கு பேட் பரிசளித்த ஜோகோவிச்

பிரென்ஞ் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற ஜோகோவிக் , சிறுவன் ஒருவனை உற்சாக கடலில் மூழ்கடித்துள்ளார்.

11 views

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - இந்தியாவை வீழ்த்த நியூசிலாந்து மும்முரம்

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்த நியூசிலாந்து முழு வீச்சில் தயாராகி வருவதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறி உள்ளார்.

9 views

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் : முதலிடம் பிடித்த நியூசிலாந்து.. இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முன்னேற்றம்

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி நியூசிலாந்து அணி முதலிடம் பிடித்து உள்ளது.

12 views

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர்.. ஜோகோவிச்சின் வெற்றிப் பயணம்...

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரரான, செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் பட்டம் வென்று, சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

7 views

பிரெஞ்சு ஓபன் - ஜோகோவிச் சாம்பியன்: கிரீஸ் வீரர் சிட்சிபாஸை வீழ்த்தி அபாரம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

4 views

மைதானத்தில் மயங்கி விழுந்த கால்பந்து வீரர்

யூரோ கால்பந்து போட்டியின்போது டென்மார்க் வீரர் ஒருவர் களத்திலேயே மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்...

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.