விளையாட்டு ரசிகர்கள் கவனத்திற்கு... டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒலிம்பிக் தொடர் என அடுத்தடுத்து மிகப்பெரிய விளையாட்டு போட்டிகள்

டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒலிம்பிக் தொடர் என அடுத்தடுத்து மிகப்பெரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், இது குறித்து விரிவாக பார்ப்போம்
விளையாட்டு ரசிகர்கள் கவனத்திற்கு... டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒலிம்பிக் தொடர் என அடுத்தடுத்து மிகப்பெரிய விளையாட்டு போட்டிகள்
x
டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒலிம்பிக் தொடர் என அடுத்தடுத்து மிகப்பெரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், இது குறித்து விரிவாக பார்ப்போம்

கொரோனா ஊரடங்கால் முடங்கியிருக்கும் விளையாட்டு ரசிகர்களுக்கு, சற்று ஆறுதலை அளிக்க காத்திருக்கிறது வரும் நாட்கள்.

ஐபிஎல் போட்டிகள் பாதியில் ரத்தானது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினாலும், இனிவரும் நாட்களில் அவர்களுக்கு விருந்து காத்திருக்கிறது

டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி 18ஆம் தேதி தொடங்கும் நிலையில், இந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர் இந்திய ரசிகர்கள்.


Next Story

மேலும் செய்திகள்