பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் - முன்னணி வீரர் தீம் அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில், முன்னணி வீரர் டொமினிக் தீம் அதிர்ச்சி தோல்வி அடைந்து உள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் - முன்னணி வீரர் தீம் அதிர்ச்சி தோல்வி
x
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில், முன்னணி வீரர் டொமினிக் தீம் அதிர்ச்சி தோல்வி அடைந்து உள்ளார். ஆண்கள் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம், ஸ்பெயின் வீரர் பாப்லோ அண்டுஜாரை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், முதல் இரண்டு செட்களை தீம் கைப்பற்றினார். இருப்பினும் அடுத்தடுத்த செட்களில் அதிரடி காட்டிய அண்டுஜார், தொடர்ச்சியாக மூன்று செட்களை வென்று டொமினிக் தீமை வீழ்த்தினார். இந்த தோல்வியால், முதல் சுற்று ஆட்டத்துடன், பிரெஞ்ச் ஓபன் தொடரில் இருந்து தீம் வெளியேறினார். 

Next Story

மேலும் செய்திகள்