ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் - இறுதிப் போட்டியில் மேரி கோம் தோல்வி

துபாயில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் தொடரின் மகளிருக்கான 51 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை மேரி கோம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் - இறுதிப் போட்டியில் மேரி கோம் தோல்வி
x
துபாயில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் தொடரின் மகளிருக்கான 51 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை மேரி கோம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 6 முறை உலக சாம்பியனான மேரி கோம், கஜகஸ்தான் வீராங்கனை நஸிமை இறுதிப் போட்டியில் எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே கடுமையான சவால் அளித்த நஸிம், மேரி கோமை, போராடி வீழ்த்தினார். இதனால், மேரி கோமிற்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது. இதேபோல், 64 கிலோ பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில், இந்திய வீராங்கனை லால்பாட் சாய்ஷி தோல்வி அடைந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார். 

Next Story

மேலும் செய்திகள்