ஆசிய குத்துச்சண்டை இறுதிப் போட்டி - இந்திய வீராங்கனை பூஜா ராணி வெற்றி
பதிவு : மே 31, 2021, 09:35 AM
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய மகளிர் அணி, 10 பதக்கங்களை வென்று அசத்தி உள்ளது.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய மகளிர் அணி, 10 பதக்கங்களை வென்று அசத்தி உள்ளது.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர், துபாயில் நடந்தது. இதில், மகளிருக்கான 75 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில், இந்திய வீராங்கனை பூஜா ராணியும், உஸ்பெகிஸ்தான் வீராங்கனை மாவ்லோனாவும் மோதிக் கொண்டனர். இதில் நடப்பு சாம்பியனான பூஜா ராணி, மாவ்லோனாவை எளிதில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மேலும், மொத்தமாக இந்த தொடரில் இந்திய வீராங்கனைகள், ஒரு தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்று அசத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6924 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1765 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

96 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

8 views

பிற செய்திகள்

பிரஞ்சு ஓபன் மகளிர் இறுதி போட்டி - செக் குடியரசு வீராங்கனை பார்போரா சாம்பியன்

பிரஞ்சு ஓபன் மகளிர் இறுதி போட்டியில் பார்போரா(Barbora) சாம்பியன் பட்டம் வென்றார்.

27 views

யூரோ கோப்பை கால்பந்து தொடர்: களத்தில் மயங்கி விழுந்த டென்மார்க் வீரர் - ரசிகர்கள் அதிர்ச்சி

யூரோ கால்பந்து போட்டியின்போது டென்மார்க் வீரர் எரிக்சன் களத்திலேயே மயங்கி விழுந்தது, ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

59 views

பிரெஞ்ச் ஓபன் இறுதிச்சுற்றுக்கு தகுதி: அரையிறுதியில் ஜோகோவிச் அபார வெற்றி

பிரெஞ்ச் ஓபனில் 13 முறை சாம்பியனான ரபேல் நடாலை வீழ்த்தி, ஜோகோவிச் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

5 views

போலந்து ஓபன் மல்யுத்த தொடர்:தங்கம் வென்ற வினேஷ் போகட்

போலந்து ஓபன் மல்யுத்த போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

26 views

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி - "இந்திய வீரர்களுக்கு உதவ புதுப்பிரிவு"

ஒலிம்பிக் வீரர்கள் மற்றும் குழுவினருக்கு உதவுவதற்காக டோக்கியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

17 views

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் : நாளை நடைபெறும் இறுதிப் போட்டி... மகளிர் பிரிவில் மகுடம் சூடப்போவது யார்?

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை அனஸ்தாஸியா வெற்றி பெற்று உள்ளார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.