இந்தியாவுக்கு 50000 டாலர் நிதி உதவி : "நான் நேசிக்கும் நாடு சிரமப்படுகிறது"- ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் உருக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் இந்தியாவிற்கு 50 ஆயிரம் டாலர் வழங்கியுள்ளார்.
இந்தியாவுக்கு 50000 டாலர் நிதி உதவி : நான் நேசிக்கும் நாடு சிரமப்படுகிறது- ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் உருக்கம்
x
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் இந்தியாவிற்கு 50 ஆயிரம் டாலர் வழங்கியுள்ளார். தான் மிகவும் நேசிக்கும் இந்திய நாடு கடுமையாக சிரமப்படுவதை கேள்வியுற்று மிகவும் வருத்தம் அடைந்ததாக பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார். ஆக்சிஜன் வாங்குவதற்காக தன்னால் இயன்ற ஐம்பதாயிரம் டாலர்களை pm care வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளதாக கூறியுள்ள கம்மின்ஸ், சக வீரர்களும் நிதி உதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்