பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் - நட்சத்திர வீரர் நிஷி கோரி போராடி வெற்றி

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் நட்சத்திர வீரர் நிஷி கோரி போராடி வெற்றி பெற்றார்.
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் - நட்சத்திர வீரர் நிஷி கோரி போராடி வெற்றி
x
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் நட்சத்திர வீரர் நிஷி கோரி போராடி வெற்றி பெற்றார். அர்ஜெண்டினா வீரர் கைடோ பெல்லாவை எதிர்கொண்ட அவர், முதல் செட்டை 4க்கு 6 என்ற கணக்கில் இழந்தார். 2வது செட்டிலும் அர்ஜெண்டினா வீரர் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தோல்வியின் விளிம்பிற்கே சென்ற நிஷி கோரி இறுதிக்கட்டத்தில் சுதாரித்து விளையாடி 2வது செட்டை 7க்கு 6 எனவும், 3வது செட்டை 6க்கு 2 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்