ஜப்பான் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் : மழைக்கு மத்தியிலும் மக்கள் உற்சாகம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன.
ஜப்பான் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் : மழைக்கு மத்தியிலும் மக்கள் உற்சாகம்
x
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதையொட்டி, அங்கு ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் நடந்து வருகிறது. கஹாவா நகரில் நடந்த தொடர் ஓட்டத்தில், மழையையும் பொருட்படுத்தாமல் ஒலிம்பிக் ஜோதியை வீரர்களும், பிரபலங்களும் சுமந்து சென்றனர். அவர்களை அப்பகுதி மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்