ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் - இந்திய வீரர் ரவிகுமார் தாஹியா தங்கம்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் ரவிகுமார் டாகியா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் - இந்திய வீரர் ரவிகுமார் தாஹியா தங்கம்
x
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் ரவிகுமார் டாகியா தங்கம் வென்று அசத்தியுள்ளார். 57 கிலோ இறுதிப்போட்டியில் ஈரான் வீரரை எதிர்க்கொண்ட அவர், 9க்கு 4 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்று ரவிகுமார் டாஹியா அசத்தினார். இருப்பினும் 65 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர் பஜ்ரங் பூனியா காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறியதால் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.


Next Story

மேலும் செய்திகள்