டெல்லி அணியை வீழ்த்திய ராஜஸ்தான் அணி

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டெல்லி அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது
டெல்லி அணியை வீழ்த்திய ராஜஸ்தான் அணி
x
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டெல்லி அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது. முதலில் ஆடிய டெல்லி அணி, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, கடைசி ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ராஜஸ்தான் அணியின் ஜெயதேவ் உனாத்கட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்