புத்தாண்டு கொண்டாடிய சிஎஸ்கே வீரர்கள் - வேஷ்டியில் வலம் வந்த சுரேஷ் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடினர்.
புத்தாண்டு கொண்டாடிய சிஎஸ்கே வீரர்கள் - வேஷ்டியில் வலம் வந்த சுரேஷ் ரெய்னா
x
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடினர். சென்னை அணி ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில், தமிழக வீரர்கள் ஜெகதீசன், சாய் கிஷோர், ஹரி நிஷாந்த்துடன் மூத்த வீரர் சுரேஷ் ரெய்னாவும் இணைந்து வேஷ்டி கட்டி தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலில் தமிழக உணவு வகைகளை சமைத்து சென்னை வீரர்களுக்கு பரிமாறப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்