(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?
5065 viewsமாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
531 viewsதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
70 viewsசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடினர்.
8 viewsசென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு, அவரது தீவிர ரசிகர் ஒருவர், பாடல் ஒன்றை, தானே பாடியும், ஆடியும் உருவாக்கி உள்ளார்.
39 viewsவாத்தி கம்மிங் பாடலுக்கு டெல்லி அணி வீரர்கள் நடனமாடும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
1434 viewsகொரோனா அச்சத்தால் ஜப்பானில் ஒலிம்பிக் நடத்துவதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
20 viewsசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஓய்வு நேரத்தில் கூடைபந்து விளையாடி மகிழ்ந்தனர்.
62 viewsஉத்தரப்பிரதேசத்தில், உயரமான பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து 3 பேர் உயிரிழந்தனர்.
183 views