ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் - "வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை" - ஜப்பான் அரசு அறிவிப்பு
பதிவு : மார்ச் 26, 2021, 01:28 PM
ஜப்பானின் ஃபுடாபா நகருக்கு ஒலிம்பிக் ஜோதி வந்தடைந்தது.
ஜப்பானின் ஃபுடாபா நகருக்கு ஒலிம்பிக் ஜோதி வந்தடைந்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் வெளிநாடுகளை சேர்ந்த பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஒலிம்பிக் ஜோதி ஃபுடாபா நகருக்கு கொண்டு வரப்பட்டது. அதனை பார்வையாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இந்த நகரம் கடந்த, பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் கடுமையாக பாதிப்பு அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4148 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

310 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

220 views

பிற செய்திகள்

சென்னை அணி வீரர்களுக்கு புதிய ஜெர்சி - ஜெர்சியை அறிமுகம் செய்த கேப்டன் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை கேப்டன் தோனி அறிமுகம் செய்தார்.

77 views

முதல் இந்தியர் என்ற சாதனை... வாள்வீச்சில் அசத்தும் பவானி தேவி, ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி அசத்தல்

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைக்க இருக்கிறார், தமிழகத்தை சேர்ந்த வாள்சண்டை வீராங்கனை பவானி தேவி.....

100 views

இணையத்தில் வைரலாகும் வீடியோ... விசில் போடும் 'தல தோனி' ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ இணைத்தில் வைரலாகி வருகிறது.

84 views

ச‌ச்சின் கையில் குத்தப்பட்ட ஊசிகள்?: "கடவுளின் கருத்து" - சேவாக் பதிவு

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள், Road Safety டி.20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

122 views

சுவிஸ் ஒபன் பேட்மிண்டன் தொடர் - இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து தோல்வி

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தோல்வி அடைந்தார்.

25 views

ஐ.பி.எல் ரசிகர்களுக்கு ஓர் சோக செய்தி "எந்த அணியும் சொந்த நகரில் விளையாடாது"

ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், எந்த அணியும் சொந்த நகரில் விளையாடாது என்ற தகவல் கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.