சென்னை அணி வீரர்களுக்கு புதிய ஜெர்சி - ஜெர்சியை அறிமுகம் செய்த கேப்டன் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை கேப்டன் தோனி அறிமுகம் செய்தார்.
சென்னை அணி வீரர்களுக்கு புதிய ஜெர்சி - ஜெர்சியை அறிமுகம் செய்த கேப்டன் தோனி
x
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை கேப்டன் தோனி அறிமுகம் செய்தார். சென்னை அணிக்கான ட்விட்டர் பக்கத்தில், 'தல தரிசனம்' என்ற பெயரில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், தோனி தனக்கான மஞ்சள் நிற ஜெர்சியை அறிமுகம் செய்தார். புதிய டிசைனுடன் இருக்கக்கூடிய ஜெர்சியை பார்த்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு விசில் போடு என தோனி மகிழும் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்