ச‌ச்சின் கையில் குத்தப்பட்ட ஊசிகள்?: "கடவுளின் கருத்து" - சேவாக் பதிவு

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள், Road Safety டி.20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ச‌ச்சின் கையில் குத்தப்பட்ட ஊசிகள்?: கடவுளின் கருத்து - சேவாக் பதிவு
x
விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் மோத பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே சக வீர‌ர் ச‌ச்சின் டெண்டுல்கரிடம் தான் செய்த குறும்புத்தனத்தை சேவாக் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். ச‌ச்சின் கையில் ஊசிகள் போன்ற இரு பொருட்களை குத்தி வைத்துள்ள சேவாக், அதற்கு ச‌ச்சின் தரும் கருத்தையும் பதிவு செய்து ஷேர் செய்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்