ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது ஐபிஎல்
பதிவு : மார்ச் 07, 2021, 04:41 PM
2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இறுதிப்போட்டி மே 30ஆம் தேதி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியை
காண ரசிகர்களை அனுமதிப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அணி ஏப்ரல் 10ஆம் தேதி டெல்லி அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி மும்பையில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் முக்கியமாக, எந்த அணியும் சொந்த நகரத்தில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4283 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

347 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

221 views

பிற செய்திகள்

"மகாராஷ்டிராவில் ஐ.பி.எல். நடைபெறும்" - கட்டுப்பாடுகளுடன் நடத்த மாநில அரசு அனுமதி

மகாராஷ்டிராவில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

6 views

கொட்டும் மழையில் ஒலிம்பிக் தீப ஓட்டம்... கொரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சி

கொட்டும் மழையில் ஒலிம்பிக் தீப ஓட்டம்... கொரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சி

11 views

ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் என்று, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் என்று, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

25 views

சென்னை அணி வீரர்களுக்கு புதிய ஜெர்சி - ஜெர்சியை அறிமுகம் செய்த கேப்டன் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை கேப்டன் தோனி அறிமுகம் செய்தார்.

80 views

முதல் இந்தியர் என்ற சாதனை... வாள்வீச்சில் அசத்தும் பவானி தேவி, ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி அசத்தல்

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைக்க இருக்கிறார், தமிழகத்தை சேர்ந்த வாள்சண்டை வீராங்கனை பவானி தேவி.....

101 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.