அஸ்வினிடமும் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்- மைதானத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

மைதானத்தில் ரசிகர்கள் தன்னிடமும் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டதாக இந்திய கிரக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அஸ்வினிடமும் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்- மைதானத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்
x
* மனம் திறந்த ரவிச்சந்திரன் அஸ்வின்

* "கூகுள் செய்து பார்த்தபோது சிரிப்பு வந்தது"

* "வலிமை என்றால் என்ன என கேட்டார் மொயின் அலி"

மைதானத்தில் ரசிகர்கள் தன்னிடமும் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டதாக இந்திய கிரக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். வலிமை என்றால் என்ன என்று இங்கிலாந்து வீரர் மொயின் அலி தன்னிடம் கேட்டதாகவும் அஸ்வின் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்