ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் - அரையிறுதிக்கு முன்னேறினார் ஒசாகா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின், பெண்கள் பிரிவில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் - அரையிறுதிக்கு முன்னேறினார் ஒசாகா
x
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின், பெண்கள் பிரிவில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். மெல்போர்னில் நடந்த காலிறுதி ஆட்டத்தில், தைவான் வீராங்கனை ஷிசூவை அவர் எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய ஒசாகா, 6-க்கு 2, 6-க்கு 2 என்ற செட் கணக்கில் ஷிசூவை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்று உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்