ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் - ஜப்பான் வீராங்கனை ஒசாகா அபாரம்

மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்று ஆட்டத்துக்கு, ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா முன்னேறி உள்ளார்.
ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் - ஜப்பான் வீராங்கனை ஒசாகா அபாரம்
x
மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்று ஆட்டத்துக்கு, ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா முன்னேறி உள்ளார். இன்று நடந்த மூன்றாம் சுற்று ஆட்டத்தில், துனிசிய வீராங்கனை ஜபரை அவர் எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஒசாகா, 6-க்கு 3, 6-க்கு 2 என்ற செட் கணக்கில், ஜபரை வீழ்த்தி, நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்