ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : சோபியா கெனின் அதிர்ச்சி தோல்வி - கண்ணீர் மல்க பேட்டி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் பிரிவில், நடப்பு சாம்பியன், சோபியா கெனின் அதிர்ச்சி தோல்வியடைந்து, தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.
ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : சோபியா கெனின் அதிர்ச்சி தோல்வி - கண்ணீர் மல்க பேட்டி
x
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் பிரிவில், நடப்பு சாம்பியன், சோபியா கெனின் அதிர்ச்சி தோல்வியடைந்து, தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். மெல்போர்னில் நடந்த 2-ஆவது சுற்று ஆட்டத்தில், எஸ்தோனிய வீராங்கனை, கையா கனப்பெயை அவர் எதிர்கொண்டார். இதில் 6-க்கு 3, 6-க்கு 2 என்ற செட் கணக்கில், சோபியா கெனினை, கனெப்பெய் வீழ்த்தினார். இதன்மூலம் தொடரில் இருந்து கெனின் வெளியேறிய நிலையில், மிகவும் பதற்றத்துடன் விளையாடியதால் தோல்வி அடைந்ததாக கண்ணீர் மல்க, பேட்டி அளித்து உள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்