ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
432 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
65 viewsசறுக்கல்களை கடந்து சச்சின் சரித்திரம் படைத்ததை நினைவு கூறும் விதமாக வீடியோ ஒன்று டுவிட்டரில் பரவி வந்தது.
19 viewsஅமெரிக்காவில், மியாமி ஓபன் டென்னிஸ் தொடர், வருகிற 22-ஆம் தேதி தொடங்க உள்ளது.
16 viewsசென்னை சூப்பர் கிங்ஸ் அணி மார்ச் 11 ஆம் தேதி முதல் பயிற்சியை தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
155 viewsசிங்கப்பூர் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர், அலெக்சி பாப்பிரின் வெற்றி பெற்று உள்ளார்.
8 viewsஅசாம் மாநில காவல்துறையில், காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் தடகள வீராங்கனை ஹிமா தாஸ். யார் இந்த ஹிமா தாஸ்?...
29 viewsஇந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கிற்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
698 views